கலை, இலக்கியம், அறிவியலில் சிறந்தவர்களுக்கு பத்ம விருதுகள் இன்று அறிவிப்பு

40பார்த்தது
கலை, இலக்கியம், அறிவியலில் சிறந்தவர்களுக்கு பத்ம விருதுகள் இன்று அறிவிப்பு
கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் இன்று (ஜன.25) அறிவிக்கப்பட உள்ளன. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய 3 நிலைகளில் வழங்கப்படும் இந்த உயரிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இன்று மாலை வெளியாக இருக்கிறது. மத்திய அரசு தேர்வு செய்துள்ள இப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த ஆளுமைகள் இடம்பெறுவார்களா என எதிர்பார்க்கப்டுகிறது.

தொடர்புடைய செய்தி