பஹல்காம் தாக்குதல்.. NIA குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்

5551பார்த்தது
பஹல்காம் தாக்குதல்.. NIA குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்
2025ம் ஆண்டு பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 1,113 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தகவல்களில், "பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்தே திட்டமிடப்பட்டது. லாகூரில் பதுங்கியிருந்து வாட்ஸ்அப் மூலம் தாக்குதலை வழிநடத்தி உள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், லஷ்கர் கமாண்டர் சாஜித் ஜட் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி