ஓவியப்போட்டி.. பள்ளி மாணவர்களே தயாரா?

40பார்த்தது
ஓவியப்போட்டி.. பள்ளி மாணவர்களே தயாரா?
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 'எண்ணங்களும் வண்ணங்களும்' என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. ஆரோக்கிய வாழ்க்கை முறையின் அவசியத்தை ஓவியம் மூலம் படைத்து அதனை வரும் டிச., 5ஆம் தேதிக்குள் அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. உங்கள் படைப்புகளை tndiprmhnks@gmail.com அல்லது 9498042408 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அனுப்ப வேண்டும்.

தொடர்புடைய செய்தி