அமெரிக்கா, ஈரான் போரை நிறுத்தி சாதித்த பாகிஸ்தான்

1பார்த்தது
அமெரிக்கா, ஈரான் போரை நிறுத்தி சாதித்த பாகிஸ்தான்
பாகிஸ்தானின் மதியஸ்தத்தை ஏற்று, ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகரில் ஏப்ரல் 10 அன்று பேச்சுவார்த்தைக்கு ஈரான் உச்ச பாதுகாப்பு கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பிற நாட்டு கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த பிப்., 28 முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்தது. பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து அமைதியை கொண்டுவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி