ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

67பார்த்தது
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. கோஸ்ட் மாகாணத்தில் நேற்று (நவ.24) இரவு 12 மணியளவில் பாகிஸ்தான் படைகள் நடத்திய குண்டுவெடிப்பில், 9 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி