டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பௌலிங் தேர்வு செய்து பந்துவீசி வருகிறது. நெதர்லாந்து அணி 4.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. முகமது நவாஸ், சல்மான் மிர்ஸா தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.