இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்தது பாகிஸ்தான்

102பார்த்தது
இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்தது பாகிஸ்தான்
இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணித்துள்ளது. அதே சமயம், இலங்கையில் நடைபெறும் மற்ற போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டு அரசு பாகிஸ்தான் அணிக்கு அனுமதி அளித்துள்ளது. வரும் 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you