பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஜி-11 செக்டரில் உள்ள நீதித்துறை வளாகத்தில் ஒரு சக்திவாய்ந்த சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் கூறியுள்ளன. நேற்று (நவ.10) டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பில் தற்போதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் அதே போன்று காரில் சிலிண்டர் வெடித்துள்ளது.