பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: இந்தியா கண்டனம், குற்றச்சாட்டை மறுத்தது

3079பார்த்தது
பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: இந்தியா கண்டனம், குற்றச்சாட்டை மறுத்தது
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று (பிப்.6) தொழுகையின்போது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர், இந்த தாக்குதலுக்கு இந்தியா-ஆப்கானிஸ்தானின் கூட்டுச் சதி என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், இது அடிப்படை ஆதாரமற்றது என்றும், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி