கனமழையின் காரணமாக பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

68பார்த்தது
கனமழையின் காரணமாக பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (பிப்.21) தொடங்கியது. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி இலங்கையில் கொழும்புவில் நடைபெறவிருந்த இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வுசெய்திருந்த நிலையில், கனமழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி