பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகள்: இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு

871பார்த்தது
பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகள்: இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
பாகிஸ்தான் ரகசியமாக அணுசக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தானின் அணு ஆயுத பரவல் மற்றும் ஏ.ஹியூ. கானின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து இந்தியா சர்வதேச கவனத்துக்கு எடுத்து செல்லும். பாகிஸ்தான் பல தசாப்தங்களாக கடத்தல், ஏ.ஹியூ. கான் நெட்வொர்க் மூலம் அணு ஆயுத நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி