பாகிஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்கு

51பார்த்தது
பாகிஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்கு
டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று (பிப் .7) நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து 148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் பாகிஸ்தான் அணி தற்போது வரை 1.3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி