பாகிஸ்தான் அணிக்கு 212 ரன்கள் இலக்கு

10பார்த்தது
பாகிஸ்தான் அணிக்கு 212 ரன்கள் இலக்கு
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 211 ரன்களை குவித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் அபிசேக் சர்மா 61, திலக் வர்மா 51* ரன்கள் எடுத்திருந்தனர். தொடர்ந்து 212 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

தொடர்புடைய செய்தி