டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு.. மழையால் தாமதம்

4021பார்த்தது
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு.. மழையால் தாமதம்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களை நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (பிப்.21) முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. அதன்படி இன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ஆனால், மழை காரணமாக போட்டி தாமதமாகிறது.

தொடர்புடைய செய்தி