டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு

4690பார்த்தது
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு
துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்கும் இப்போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனைகள் முதலில் களமிறங்கி விளையாடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி