பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இந்திய தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று (நவ.2) தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி, இந்திய அணி உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. முன்னதாக, போட்டி தொடங்கும்போது, இந்திய வீரர்கள், தேசிய கீதம் பாடினர். அப்போது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், தேசிய கீதத்தைப் பாடி, இந்திய வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.