பழனி கோயில் மடத்திற்குச் சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலியாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகதாஸ், அன்வர்தீன் மற்றும்
சேதுபதி ஆகிய 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக, இவர்கள் மூவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.