பழனி நில மோசடி விவகாரம்.. 25ம் தேதி அதிமுக போராட்டம்

4பார்த்தது
பழனி நில மோசடி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வரும் 25-ம் தேதி பழனியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் நோக்கில் சிபிசிஐடி விசாரணை நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நிலத்தை பத்திரப்பதிவு செய்த அதிகாரி மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது அரசின் செயல்பாடுகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார். நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி