பல்லடம்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை

2பார்த்தது
பல்லடம்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நிறுவப்பட்ட 1957 முதல் 2021 வரை 15 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக அதிமுக 9, பிரஜா சோசலிஸ்ட் கட்சி 3, திமுக 2, காங்., 1 முறையும் வெற்றிபெற்றுள்ளன. தற்போது இங்கு அதிமுகவை சேர்ந்த M.S.M. அனந்தன் MLA ஆக உள்ள நிலையில், நடைபெற உள்ள தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து தேர்தல் அப்டேட்டுகளைப் பெற Lokal ஆபை பின்பற்றுங்கள்.

தொடர்புடைய செய்தி