ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்ய பான் கட்டாயம்

292பார்த்தது
ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்ய பான் கட்டாயம்
ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் பான் எண் கட்டாயம் என வருமான வரித்துறை வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. வருமான வரி விதி 2026ன் படி, ஒரே நபரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் மொத்தமாக ரூ.10 லட்சம் பரிவர்த்தனை மேற்கொண்டால் பான் வழங்க வேண்டும். தற்போது ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பரிவர்த்தனை விவரங்களை வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி