விசிகவில் இருந்து பனையூர் பாபு விலகல்

36பார்த்தது
விசிகவில் இருந்து பனையூர் பாபு விலகல்
விசிகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எடுக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல், அடிக்கடி மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது" என விசிக தலைவர் திருமாவளவனை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்துக் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி