ஜெயராம்-ஊர்வசி நடிக்கும் 'பரிமளா & கோ' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

8538பார்த்தது
ஜெயராம்-ஊர்வசி நடிக்கும் 'பரிமளா & கோ' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை திரைப்படம் 'பரிமளா & கோ'. டீசர் மற்றும் டிரெய்லர் மூலமாக பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இத்திரைப்படம், வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 13 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்கும் வகையிலான "யு/ஏ" (U/A) சான்றிதழை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி