பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள நகைச்சுவை திரைப்படம் ‘பரிமளா & கோ’. சமீபத்தில் இதன் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார
்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நன்றி:LycaProductions