பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

4242பார்த்தது
17 நாட்களாக சென்னை DPIல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கின்றோம் என கூறியுள்ளனர். சிறப்பு மதிப்பெண் மூலம் பனி நிரந்தரம் செய்யப்படும் என முதல்வர் கூறியிருந்தார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி