அதிமுக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து விலகிய கட்சிகள்

0பார்த்தது
அதிமுக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து விலகிய கட்சிகள்
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. எதிர்பாராத வகையில் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக உடன் கூட்டணியில் இருந்த தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ தற்போது அதிமுகவை எதிர்த்து களம் இறங்குகின்றன. புதிய தமிழகம் கட்சி மட்டும் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. இது அதிமுக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி