கட்சித் தாவல் புகார் - அதிமுக எம்.பி. இன்பதுறை அறிக்கை

3252பார்த்தது
கட்சித் தாவல் புகார் - அதிமுக எம்.பி. இன்பதுறை அறிக்கை
கட்சித் தாவல் புகாருக்கு ஆளானவரை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யும் முன் முதல்வர் விஜய்-யிடம் ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் இன்பதுறை வலியுறுத்தியுள்ளார். 2020 மணிப்பூர் அமைச்சர் பதவிநீக்கத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், விசாரணை முடியும் முன்பே அமைச்சரானால் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரம் மூலம் அவரைப் பதவி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி