தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

17பார்த்தது
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
2026-27 கல்வியாண்டில் தமிழகத்தில் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கோடை விடுமுறை முடிந்து நாளை (ஜூன் 04) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக 4 லட்சம் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.