ஓடும் ஆம்புலன்ஸில் இருந்து கீழே விழுந்த நோயாளி (வீடியோ)

11பார்த்தது
ஓடும் ஆம்புலன்ஸில் இருந்து நோயாளி கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியாகியுள்ளது. ஓடிக்கொண்டிருந்த ஆம்புலன்ஸின் பின் கதவு திடீரெனத் திறந்து, உள்ளே இருந்த நோயாளி ஸ்ட்ரெச்சருடன் கீழே விழுந்துள்ளார். இந்தச் சம்பவத்தை ஆம்புலன்ஸுக்குப் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவர்கள் தங்கள் கேமராவில் படம் பிடித்துள்ளனர். இதனையறியாத ஆம்புலன்ஸ் ஓட்டுநர், வாகனத்தை நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இது எங்கே? எப்போது? நடந்தது என்ற விவரம் வெளியாகவில்லை.

நன்றி: Arzoo Alam