டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க மஃப்டியில் ரோந்து குழு அமைப்பு

25பார்த்தது
டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க மஃப்டியில் ரோந்து குழு அமைப்பு
TASMAC மதுபானக் கடைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பகல் 12 மணிக்கு முன்னதாகவோ அல்லது இரவு 10 மணிக்கு பின்னரோ ஒரு நிமிடம் மதுபானக் கடைகள் திறந்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களை கண்காணிக்க மஃப்டியில் ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலங்களிலும் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கலால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி