'தற்காப்புக் கலைகளின் புலி' விருதைப் பெறுகிறார் பவன் கல்யாண்

25பார்த்தது
'தற்காப்புக் கலைகளின் புலி' விருதைப் பெறுகிறார் பவன் கல்யாண்
நடிகரும், ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாணுக்கு கோல்டன் டிராகன்ஸ் அமைப்பால் மதிப்புமிக்க "Tiger of Martial Arts" விருது வழங்கப்பட்டுள்ளது. தற்காப்புக் கலைத் துறையில் பவன் கல்யாண் ஒரு அரிய மற்றும் சிறப்பு வாய்ந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார். அவர் அதிகாரப்பூர்வமாக பண்டைய ஜப்பானிய வாள் சண்டைக் கலையான கென்ஜுட்சுவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்திற்காக சர்வதேச அங்கீகாரத்தை தற்போது பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி