மஞ்சள் நிறத்தில் பிறந்து வெண்மையாகும் அதிசயம் மயில்கள்

0பார்த்தது
மஞ்சள் நிறத்தில் பிறந்து வெண்மையாகும் அதிசயம் மயில்கள்
இயற்கையின் அதிசயமான வெள்ளை மயில்கள், பலரும் நினைப்பது போல 'அல்பினோ' வகை உயிரினங்கள் அல்ல. இவை 'லூசிசம்' எனப்படும் மரபணு மாற்றத்தால் உருவானவை என்பது ஆச்சரியமான உண்மையாகும். சாதாரண மயில்களை போலவே நீல நிற கண்கள் கொண்ட இந்த வெள்ளை மயில்கள், பிறக்கும்போது மஞ்சள் நிறத்தில் இருந்து, வளர வளர முழுமையான பால் போன்ற வெண்மை நிறத்தை பெறுகின்றன. இவை பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட பூங்காக்களிலேயே வளர்க்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி