“தவெக தலைவர் விஜய் பலவீனமானவர்” - அப்பாவு கருத்து

11383பார்த்தது
“தவெக தலைவர் விஜய் பலவீனமானவர்” - அப்பாவு கருத்து
தவெக தலைவர் விஜய் பலவீனமானவர் என தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு விமர்சித்துள்ளார். நெல்லையில் இன்று (நவ.6) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு பிரச்சனை என்றவுடன் விஜய்யும், அவருடன் உள்ளவர்களும் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஆனால், கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெருந்தன்மையாக நடந்து கொண்டார். அவரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள” என்றார்.

தொடர்புடைய செய்தி