“அடுத்த தேர்தல் வரும்போது மக்கள், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்” என
திமுக தலைவர் மு.க.
ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “இந்த ஆட்சியில் நாள்தோறும் நடக்கும் குற்றங்கள், சென்னையையும் பல ஊர்களையும் இருட்டில் தள்ளக்கூடிய மின்வெட்டு, பயிர்க்கடன் தள்ளுபடி நாடகம் என, 'ஏன்டா இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம்?' என்று மக்கள் கோபமாகவும் ஆவேசமாகவும் வருத்தப்படுகிறார்கள்” என்றார்.
நன்றி: Kalaignarnews