பிளாஸ்டிக் பையை விட்டு, மஞ்சள் பைக்கு மாறிவரும் மக்கள்

7143பார்த்தது
பிளாஸ்டிக் பையை விட்டு, மஞ்சள் பைக்கு மாறிவரும் மக்கள்
நகர வாழ்க்கையில் பசுமை சூழலை பாதுகாப்பது நமது வாழ்வில் முக்கிய இடம் பெற்றுள்ளது. கூரை தோட்டம், பால்கனி கீரை வளர்ப்பு, இயற்கை உரம் பயன்பாடு போன்றவை பலர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கியுள்ளனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, காகித பைகள், கண்ணாடி பாட்டில்கள், மஞ்சள் பைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகுந்த பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இது நமது ஆரோக்கியத்தையும், பூமியின் நலனையும் பாதுகாக்கும்.