பெண் காவல் ஆய்வாளரை சுத்து போட்ட மக்கள்.. பெரும் பரபரப்பு

4பார்த்தது
நெல்லை கங்கை கொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையிலிருந்து நச்சுக்காற்று வெளியாவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, வாகனச் சாவியைப் பறித்து ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி