தவெக நிர்வாகிகளை முற்றுகையிட்ட மக்கள்

3081பார்த்தது
தவெக நிர்வாகிகளை முற்றுகையிட்ட மக்கள்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மேயர் பாசுதேவ தெருவில் கடந்த 5 நாட்களாக, நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் தவெக நிர்வாகிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் “இதற்கு உங்களால் தீர்வு காண முடியுமா?” என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பிய மக்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவெக ஆட்சி அமைந்தது முதலே மின்வெட்டு பிரச்னை நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி