கண்முன்னே கீழே விழுந்த மக்கள்.. வாகனத்தை நிறுத்தச் சொன்ன முதல்வர்

11பார்த்தது
சேலம் மேட்டூர் அணை திறப்புக்காக முதலமைச்சர் விஜய் இன்று வருகை தந்த நிலையில், அவரைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் வழிநெடுக திரண்டனர். இந்த நிலையில், சாலையோரம் தடுப்புகள் சரிந்து மக்கள் கீழே விழுந்த நிலையில், இதனைக் கண்ட முதலமைச்சர் விஜய் உடனே தனது வாகனத்தை நிறுத்தச் சொன்னார். தொடர்ந்து அவர்களை காவலர்கள் மீட்டு நிலைமையை சீர் செய்தனர். தொடர்ந்து முதலமைச்சர் பொதுமக்களுக்கு கையசைத்தபடி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.  நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி