தவெகவின் புதிய சட்டப்பேரவை அமைச்சரவை பட்டியலில் மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருப்பத்தூர், அரியலூர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது
அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.