சென்னையில் மேம்பாலத்தில் காரை நிறுத்தியுள்ள மக்கள்

45பார்த்தது
சென்னையில் மேம்பாலத்தில் காரை நிறுத்தியுள்ள மக்கள்
சென்னையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று(நவ.01) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தண்ணீர் தேங்கும் என்ற அச்சத்தால் மக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாக்க, கார்களை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நிறுத்தியுள்ளனர். வேளச்சேரி, ராயபுரத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். காவல்துறையினர் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் இவ்வாறு நிறுத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you