மக்கள் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும் - கமல்ஹாசன்

7பார்த்தது
மக்கள் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்  - கமல்ஹாசன்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தவெகவிற்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி