'பாமக வேட்பாளர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்'.. ராமதாஸ் வேண்டுகோள்

3715பார்த்தது
'பாமக வேட்பாளர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்'.. ராமதாஸ் வேண்டுகோள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக 18 இடங்களில் போட்டியிடுகிறது. 'இந்த வேட்பாளர்களையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். மேலும், “நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நலனைப் புறக்கணித்துத் சுயலாபத்திற்காகச் செயல்படும் துரோகக் கும்பலை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதிகாரம் கிடைத்தால் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி