“உள்ளூர் மொழிகளில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்”.. நீதிபதி சூர்ய காந்த்

25பார்த்தது
“உள்ளூர் மொழிகளில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்”.. நீதிபதி சூர்ய காந்த்
“ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு சவால்களைச் சந்திக்கின்றன” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற ‘நீதிக்கான அணுகலை மேம்படுத்துதல்’ மண்டல மாநாட்டில் பேசிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சட்ட உதவி தன்னார்வலர்களின் பங்கு மிக முக்கியமானது என்றார். மேலும், உள்ளூர் மொழிகளிலேயே மக்கள் எளிதாக நீதி பெறுவதற்கு இம்மாநாடு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி