பெட்ரோல், டீசல் நிரப்ப நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள்

3679பார்த்தது
பெட்ரோல், டீசல் நிரப்ப நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட உள்ளதாகத் பரவிய தகவலால், பெட்ரோல் நிலையங்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். நகரின் சில பகுதிகளில் எரிபொருள் நிலையங்கள் பகுதிநேரமாக மூடப்பட்டதாலும், எரிபொருள் வாங்குவதற்கு அளவு நிர்ணயம் செய்யப்பட்டதாலும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் நிரப்ப நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி