தூத்துக்குடியில் சிலிண்டர் வாங்க வெயிலில் காத்துக்கிடக்கும் மக்கள்

12பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் கேஸ் சிலிண்டருக்காக மக்கள் வெயிலில் காத்துக்கிடக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆன்லைனில் புக்கிங் செய்தாலும் நேரில் சென்றே சிலிண்டர் வாங்க வேண்டியதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  இந்த கொளுத்தும் வெயிலில் சுமார் 3 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் புக்கிங் செய்தவரிகளிடம் ரூ.50 கூடுதலாக கேட்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். 

நன்றி: Newstamil24x7
Job Suitcase

Jobs near you