முதலமைச்சர் விஜயை பார்க்க வந்தவர்கள் குடிநீருக்காக மோதல்.. வீடியோ

1942பார்த்தது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு முதலமைச்சர் விஜயை பார்ப்பதற்காக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சுமார் 5 மணி நேரமாக காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், போதிய குடிநீர் வசதி செய்யப்படாததால் குடிநீரைப் பெறுவதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டனர். மேலும், சிலர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மயங்கினர். முதலமைச்சர் நிகழ்ச்சியில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி