கூட்டணி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.. மாணிக்கம் தாகூர்

77பார்த்தது
இந்தியா டுடே நடத்திய நிகழ்ச்சியில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில், இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தவறு என தமிழ்நாடு காங்கிரசை டேக் செய்து கூறியுள்ளார்.

நன்றி: PT