1 லட்சம் தந்தாலும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் - டிடிவி.தினகரன்

2377பார்த்தது
மாதம் ரூ.1 லட்சம் தருவதாகக் கூறினாலும் திமுக-வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மதுரையில் நேற்று (பிப்., 14) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து விட்டதால், தோல்வி பயத்தில் உள்ள திமுக, மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 அளித்துள்ளது. இது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போன்றதாகும்' என்றார்.

தொடர்புடைய செய்தி