அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ராட்சச பலூன்- வீடியோ

83பார்த்தது
திருவள்ளுவரின் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000 ஆவது ஆண்டு முன்னால் முதலமைச்சர் கலைஞரால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ராட்சச பலூன் ஒன்று வானில் பறக்க விடப்பட்டது. இதில் ஐயன் திருவள்ளுவரின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி