பெரம்பலூர் எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு - டிஜிபி உத்தரவு

252பார்த்தது
பெரம்பலூர் எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு - டிஜிபி உத்தரவு
அரியலூர் எஸ்.பி விவேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி அவசரப் பணிகளுக்காக உளவுத்துறைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரம்பலூர் எஸ்.பி., அரியலூரை கூடுதலாக கவனித்துக் கொள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி