பெரம்பலூர்: புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி துவக்கம்

66பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டக்குடியில் ரூ. 10, 34, 000 மதிப்பீட்டில் புதுவேட்டக்குடி வளைஞ்சான் ஏரி தூர்வாரும் பணியும், ரூ. 31, 40, 000 மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி